தாடிச்சேரி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன்(35). இவர் நேற்று (மார்ச்.11) தனது தாயுடன் பைக்கில் தாடிச்சேரி கொடுவிலார்பட்டி சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ ஒன்று பைக் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மகேஸ்வரன் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.