கம்பத்தில் இளம் பெண் இறப்பு : காவல்துறையினர் விசாரணை

விசாரணை;

Update: 2025-03-12 08:11 GMT
கம்பம் பகுதியை சேர்ந்தவர் பவுன்தாய். இவரது மகள் ஈஸ்வரி(32) ராஜசேகர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரி நேற்று (மார்ச்.11) இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்த நிலையில் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பவுன்தாய் அளித்த புகாரில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News