கம்பத்தில் உடல்நல குறைவால் பெண் தற்கொலை

தற்கொலை;

Update: 2025-03-12 08:16 GMT
கம்பம் பகுதியை சேர்ந்தவர் பெருமாயி(53). இவரது கணவர் இறந்த நிலையில் தனியாக குடியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். சமீப காலமாக இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அதன் காரணமாக நேற்று முன் தினம் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்ச்.11) பெருமாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News