பாலத்தின் மீது இருசக்கர வாகன மோதியதில் இளைஞர் பலி

விபத்து;

Update: 2025-03-12 08:17 GMT
தேனி, முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(38). இவர் சம்பவ நாளன்று வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பி உள்ளார். சருத்துப்பட்டி அருகே பைக் வந்த போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பாலத்தின் மீது மோதியது. இதில் மணிகண்டன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச்.11) அவர் உயிரிழந்தார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News