ஒரத்தநாடு கட்டுமானத் தொழிலாளர்கள் சார்பில் காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு 

காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிப்பு ;

Update: 2025-03-14 12:49 GMT
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில், கட்டுமான தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் வெங்கடேசன், நகரக் கிளை உறுப்பினர் இரா.வசந்தகுமார், அரவிந்தன், மாவட்டக் குழு உறுப்பினர் அய்யப்பன், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.

Similar News