ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு போராட்டம்

போராட்டம்;

Update: 2025-03-14 13:18 GMT
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் தற்செயல் விடுப்பு போராட்டம்
  • whatsapp icon
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று (மார்.13) துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டு உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 242 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். 25 பேர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்திருந்தனர் இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன

Similar News