மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கான பயிற்சி

பயிற்சி;

Update: 2025-03-14 13:24 GMT
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கான பயிற்சி
  • whatsapp icon
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கு தயாராகும் வகையில் முழு மாதிரி தேர்வுகள் மார்.15,22,29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 63792 68661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Similar News