இருசக்கர வாகனம் இது லாரி மோதியதில் இருவர் படுகாயம்

விபத்து;

Update: 2025-03-14 13:28 GMT
ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (16). 10-ம் வகுப்பு மாணவரான இவர் நேற்று (மார்.13) இருசக்கர வாகனத்தில் டியூசன் சென்று விட்டு அவரது நண்பர் ஸ்ரீதர் (18) என்பவர் உடன் வீடு திரும்பி உள்ளார். வேலப்பர் கோவில் சாலையில் சென்ற பொழுது பாண்டியராஜன் என்பவர் ஓட்டி வந்த லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

Similar News