த‌.வெ.க சார்பில் இன்று விலை இல்லா விருந்தகம்!

1250- வது நாளாக விலையில்லா விருந்தகம் இன்று (மார்ச் 14) காலை உணவு வழங்கப்பட்டது.;

Update: 2025-03-14 16:44 GMT
வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆரணி சாலையில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் அருகே 1250- வது நாளாக விலையில்லா விருந்தகம் இன்று (மார்ச் 14) காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று உணவு சாப்பிட்டு சென்றனர்

Similar News