இந்து முன்னணி சமுதாய சமர்ப்பண நிகழ்ச்சி!

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் இந்து முன்னணி சமுதாய சமர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2025-03-14 16:48 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்தில் இந்து முன்னணி சமுதாய சமர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வேலூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள், கிளை கமிட்டி நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News