சேலத்தில் வெள்ளி பட்டறை தொழிலாளி தற்கொலை

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-03-15 03:21 GMT
சேலம் கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதி மலங்காட்டான் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). வெள்ளி பட்டறை தொழிலாளி. தொழிலில் கடன் ஏற்பட்டதால் மனம் உடைந்து காணப்பட்ட ராஜா நேற்று வீட்டில் தனி அறையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News