மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-15 05:56 GMT
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று (மார்.14) சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினர்.

Similar News