மேலப்பாளையத்தில் மாநில துணைத் தலைவர் கலந்துரையாடல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்;
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைத் தலைவர் பி.எஸ். ஹமீது இன்று (மார்ச் 15) மேலப்பாளையத்தில் உள்ள நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் ரசூல் மைதீன் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் இருவரும் பல்வேறு கட்சி நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர். இந்த நிகழ்வின் போது தமுமுகவினர் கலந்து கொண்டனர்.