நெல்லை-திருச்செந்தூர் இரண்டு ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து;

Update: 2025-03-15 09:36 GMT
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது யார்டு பிட் லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை திருச்செந்தூர் இடையே வருகின்ற மார்ச் 20ஆம் தேதி முதல் 25 நாட்கள் இரண்டு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 5004 மற்றும் 5003 ஆகிய இரண்டு ரயில்களும் 25 நாள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Similar News