டவுனில் சமய நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
சமய நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி;
அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்ற சமய நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி டவுன் பாட்டபத்து ஜும்மா பள்ளிவாசலில் வைத்து இன்று (மார்ச் 15) நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு அய்யூப்கான், முகமது யூசுப் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.