முருகப்பெருமான் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக திருமணத்தடை, புதிய வீடு கட்டுதல், தொழில் முன்னேற மற்றும் கல்வியில் முன்னேற தேங்காயை கோயிலில் கட்டி வைத்தால் கண்டிப்பாக நிறைவேறும். எனவே கோவில்களில் அதிக அளவு தேங்காய் கட்டி முருகனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.