ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் ஆலயத்தில் தேர் திருவிழா !
மேல்மாயில் கிராமத்தில் ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது .காலை 10 மணியளவில் முருகப்பெருமான் தேர் விதி ஊர்வலம் வருகிறது .இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் ஹேமம் பூஜை நடைபெறுகிறது .மேலும், அனைவரும் கலந்து கொள்ளுமாறு முருகப்பெருமான் ஆலயத்தில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.