மாபெரும் காளை விடும் திருவிழா கோலாகலம்!

மாளியப்பட்டு கிராமத்தில் தோசால அம்மன் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் காளை விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.;

Update: 2025-03-15 16:28 GMT
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் தோசால அம்மன் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் காளை விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல் பரிசாக 1,30,001, இரண்டாம் பரிசாக 1,00,000, மூன்றாம் பரிசு 75,000 என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்காக ஆந்திர மாநிலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து காலையில் அதிக அளவில் பங்கேற்றனர்.

Similar News