அருள்மிகு படவேட்டம்மன் கோவில் திருவிழா!

வேப்பங்கனேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு படவேட்டம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-03-15 16:29 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா வேப்பங்கனேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு படவேட்டம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டும் பொங்கல் வைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் சுவாமிக்கு சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டது.

Similar News