தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள்

ஆதரவற்ற மன நலம் பாதிக்கப் பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தில் உள்ள 120 நபர்களுக்கு - கழக துணை பொதுச் செயலாளர், மேனாள் ஒன்றிய அமைச்சர், ஆ.இராசா.எம்.பி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது பொற்கரங்களால் அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.;

Update: 2025-03-15 17:46 GMT
பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி சார்பில்,கழக தலைவர், திராவிட மாடல் அரசின் முதல்வர், மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி! நாள் : 16.03.2025 ஞாயிற்றுகிழமை, காலை 8.30 மணிக்கு, இடம்: வேலா கருணை இல்லம் - திருச்சி ரோடு - தீரன் நகர் அருகில் , ஆதரவற்ற மன நலம் பாதிக்கப் பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தில் உள்ள 120 நபர்களுக்கு - கழக துணை பொதுச் செயலாளர், மேனாள் ஒன்றிய அமைச்சர், ஆ.இராசா.எம்.பி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது பொற்கரங்களால் அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார். மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

Similar News