அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலி
அடையாளம் தெரியாத வாகனங்களை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் தீவிரம்;
பெரம்பலூர் துறையூர் நெடுஞ்சாலையில் நக்கசேலம் பிரிவு அருகே வந்த பைக் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியது சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார் நாமக்கல் மாவட்டம் பவித்திரம் நடுத்தரவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சிங்காரம் இவர் நேற்று மதியம் பவித்திரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த கூட்டு நக்க சதம் பிரிவு அருகே வந்தபோது துறையூர் பெரம்பலூர் ஸ்டாலின் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஓதியது சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக துளி து பலியானார் இந்த தகவல் அறிந்த பெரம்பலூர் ஊராக காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிங்காரத்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது இது குறித்து அடையாளம் தெரியாத வாகனத்தை காணும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது