பெரம்பலூர் நகரம் பன்னிரண்டாம் நாள் மாசி திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் ஊஞ்சல் சேவை பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்;

Update: 2025-03-15 18:06 GMT
பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மகம் திருவிழாவில் 12ஆம் நாள் இன்று ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் கோவிந்தராஜ் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News