அழிந்து வரும் நிலையில் மஞ்சங்குடி கோட்டை மக்கள் அதிர்ச்சி
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள்;
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 17 வது நூற்றாண்டை சார்ந்த ரஞ்சன்குடி கோட்டை 1251 ஆம் ஆண்டு வாரி கொண்டபுரம் போரின் போது மையமாக இருந்த இது மட்டும் அல்லது அஞ்சன்குடி கோட்டை சோழர்களால் முதல் வெள்ளையர்கள் வரை வரை பல போர்கள் நடந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும் ஆனால் இம்ம மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரத்தினகுடி கோட்டையை பாதுகாப்பது உறுதி செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகளும் கிராம மக்களும் வேண்டுகோள்