தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளருக்கு அஞ்சலி

திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் சஜி;

Update: 2025-03-16 02:12 GMT
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது உடல் சாந்திநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்,எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Similar News