மறுப்பு தெரிவித்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்;

Update: 2025-03-16 02:27 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் நேற்று முக்கூடல் பள்ளி மாணவனை சாதாரண உடையில் வந்த இரண்டு காவலர்கள் சந்தேகப்பட்டு தாக்கி காயப்படுத்தியதாக செய்தி பரவியது. இது முற்றிலும் தவறு என மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் முக்கூடல் பகுதியில் திருட்டு வழக்கு அதிகரித்துள்ளதால் சந்தேகப்படும்படி நின்ற சிறுவனை விசாரித்துவிட்டு அனுப்பி விட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News