திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக வானிலை மந்தகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.17 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 106.07 அடியாகவும் இன்றையே நிலவரப்படி உள்ளது.