தமிழ் ஆர்வலர் மறைவு-எஸ்டிபிஐ தலைவர் இரங்கல்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-03-16 06:43 GMT
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவரும், பிரபல எழுத்தாளரும், தமிழ் ஆர்வலருமான நாறும்பூநாதன் உடல் நலக்குறைவால் இன்று (மார்ச் 16) உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News