போலி பணி நியமன ஆணையை வழங்கியதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார்

விசாரணை;

Update: 2025-03-16 07:35 GMT
பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பாண்டியன் மற்றும் அரசு தலைமை செயலகத்தில் பணிபுரியும் மணிகண்டன் ஆகியோர் ரூ.8 லட்சம் பெற்று கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கியதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாண்டியன் மற்றும் மணிகண்டன் மீது நேற்று (மார்.15) போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News