கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

கைது;

Update: 2025-03-16 07:36 GMT
மதுரையைச் சேர்ந்த கென்னடிகுமார் தனது நண்பர் ஜம்பு என்பவருடன் வடபுதுப்பட்டி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ்குமார் என்பவர் தான் ஒரு ரவுடி என கூறி கென்னடிகுமார் சட்டை பையில் இருந்த ரூ.500.ஐ எடுத்துக்கொண்டதுடன் கத்தியை கட்டி மிரட்டி உள்ளார். இது குறித்த புகாரில் அல்லிநகரம் போலீசார் தினேஷ்குமாரை நேற்று (மார்.15) கைது செய்தனர்.

Similar News