முன் விரோதம் காரணமாக தோட்டத்தில் வேலை பார்த்தவரை தாக்கிய தம்பதியர் கைது
கைது;
பூதிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆசைக்குமார். இவரது மனைவி கலா. ஆசைக்குமாருக்கும் அவரது உறவினர் முருகதாஸ் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த முன்விரோதம் காரணமாக தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கலாவை, முருகதாஸ், அவரது மனைவி மகேஸ்வரி தாக்கி யுள்ளனர். இது குறித்த புகாரில் தம்பதியர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.