.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

மூலனூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-03-16 09:18 GMT
மூலனூர் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலய அலுவலகத்தில் நடைபெற்றது. மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News