பொதுமக்களுடன் திரைப்படத்தை பார்த்த படக்குழு
மாடன் கொடை விழா திரைப்பட குழு;
தமிழகம் முழுவதும் மாடன் கொடை விழா திரைப்படம் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (மார்ச் 16) நெல்லையில் உள்ள தனியார் திரையரங்கில் மாடன் கொடை விழா திரைப்படம் திரையிடப்பட்டதை திரைப்படத்தின் இயக்குனர் தங்கபாண்டியன், நடிகர் கோகுல் கௌதம், ஒளிப்பதிவாளர் சின்ராஸ் ராம் மற்றும் படக்குழுவினர் பொதுமக்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.