உத்தமபாளையத்தில் கடன் தொகையை கேட்டு தாக்குதல்

வழக்குப்பதிவு;

Update: 2025-03-16 11:19 GMT
உத்தமபாளையம் க.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி பிக்கப் வாகனம் வாங்கி உள்ளார். கடந்த இரண்டு மாதமாக தவணை செலுத்த முடியாத நிலையில் நேற்று (மார்.15) தவணை பணத்தைக் கேட்டு மாரிக்கண்ணன் என்பவர் லட்சுமணனை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் உத்தமபாளையம் போலீசார் மாரிக்கண்ணன் மீது வழக்குப்பதிவு.

Similar News