போடியில் கஞ்சா கடத்திய மூவர் கைது

கைது;

Update: 2025-03-16 11:26 GMT
போடி நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.15) வாகன சோதனை ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றினை மடக்கி அதிலிருந்த சேக் பீர், சேக் முகமது, தினேஷ்குமார் ஆகியோரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனைகள் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்

Similar News