
நெல்லை டவுன் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரமலான் மாதத்தை முன்னிட்டு டவுன் உழவர் சந்தை மாநகராட்சி ஆதரவற்ற முதியோர் இல்லம், குறுக்குதுறை ஆதரவற்ற முதியோர் இல்லம், டவுன் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லம் உள்ளிட்ட மூன்று இல்லங்களில் உள்ளவர்களுக்கு மூன்று நேரமும் உணவு வழங்கும் நிகழ்வு இன்று (மார்ச் 16) நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு உணவினை வழங்கினார்.