ஓசூர்: உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஓசூர்: உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பாக உலக சிறுநீரகதின விழிப்புணர்வு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. 2006ம் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் மார்ச் 2-வது வியாழன் அன்று கொண்டாடப்படும் ஒரு உலகளாவியநிகழ்வாகும். இது சிறுநீரகநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒன்றிணைத்து "அற்புதமான சிறுநீரகங்கள்"விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய பிரச்சாரம். காவேரி மருத்துவமனை சிறுநீரகமருத்துவர் சாய்மீரா நாடகத்தை துவக்கினார். இதில் ஏராளமானோர். கலந்து கொண்டனர்.