செஞ்சியில் வேளைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

பணி யானையினை வழங்கினார்;

Update: 2025-03-16 14:31 GMT
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள உலக தரம் வாய்ந்த காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிய வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்து பணி ஆணையை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார்.உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார்,காலணி உற்பத்தி நிறுவனத்தின் மேலாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News