விருது பெற்ற நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகி

நெல்லை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டாக்டர் தேவா காபிரியல் ஜெபராஜன்;

Update: 2025-03-16 15:01 GMT
நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் நடைபெற்ற உமன்ஸ் டே செலிப்ரேஷன் வேர்ல்ட் ரெகார்ட் ஈவென்ட் நிகழ்ச்சியில் சேவா ரத்னா அவார்ட்-2025 விருதினை நெல்லை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் டாக்டர் தேவா காபிரியல் ஜெபராஜன் இன்று (மார்ச் 16) பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மெர்சிராஜன் அசோசியட்ஸ் சேர்மன் மெர்சிராஜன், நிர்வாக இயக்குனர் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News