நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்;

Update: 2025-03-17 04:02 GMT
  • whatsapp icon
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயில் சாமி தரிசனம் செய்வதற்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், தெலுங்கானா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தரிசனத்திற்கு மலைப்பகுதியில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு திரண்டு உள்ளனர் மேலும் மலைக்கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் திரண்டு உள்ளதால் தங்கள் சொந்த வாகனங்களில் வந்ததால் மலைக் கோயிலில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது மேலும் மலைக்கோவில் அடிவாரம் ரயில் நிலையம் முதல் மலைக்கோயில் வரை போதிய பேருந்து வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தாததால் கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்யாததால் குறைந்த பேருந்துகள் இருந்ததால் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு மிக நெருக்கமாக அதிகப்படியான பெண் பயணிகள் மற்றும் வயதான பக்தர்கள் பேருந்தில் பயணம் செய்யும் மலைக் கோயிலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டது

Similar News