செஞ்சியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

திமுகவினர் உடன் இருந்தனர்;

Update: 2025-03-17 17:24 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணியை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.

Similar News