மீன் கடையில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
மீன் கடையில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில்வே ஸ்டேஷன் மேட்டு தெருவில் மீன் கடையில் கத்தியை காட்டி சாந்தி மற்றும் அவரது மகன் டில்லி பாபு ஆகியோரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டி பணம் கேட்டு மிரட்டியதாக சாந்தியின் தங்கை திலகவதி திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மயிலாடுதுறை சேர்ந்த வடிவேல் 49 என்பவரை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்