பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில் அறிவாளால் வெட்டிய தந்தை மகன் கைது

பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில் அறிவாளால் வெட்டிய தந்தை மகன் கைது;

Update: 2025-03-18 16:25 GMT
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் இமாச்சலபதி 50 என்பவரை அவர் வாங்கி இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை குடும்ப செலவிற்காக கடனாக வாங்கியுள்ளார் இந்த நிலையில் பணத்தைக் கொடுத்த நீலகண்டன் மற்றும் அவரது மகன் பாரத் ஆகியோர் பணம் இல்லை என்று கூறிய இமாச்சலபதியை அடித்து உதைத்ததுடன் வீட்டில் இருந்து கொண்டு வந்த கத்தியால் பரத் இமாச்சலபதி தலையில் வெட்டி உள்ளார் இதில் படுகாயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அவர் அளித்த புகாரின் பேரில் திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் 45 அவரது மகன் பரத் 17 ஆகிய இருவரையும் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News