குழந்தை இல்லாத மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாத மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அமைந்துள்ள நாராயணபுரம் பகுதியை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகன் சூர்யா 27 என்பவருடன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாராயணபுரத்தைச் சேர்ந்த நிரோஷா 26 என்பது உடன் திருமணம் ஆன நிலையில் இருவருக்கும் 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத மன உளைச்சலில் புஜ்ஜி ரெட்டி பள்ளி மலைப்பகுதியில் உள்ள சிவன் கோயில் செல்லும் வழியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் உடலை பார்த்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை எடுத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பழகு பதிவு செய்து திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்