இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று பேர் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று பேர் கைது;

Update: 2025-03-18 16:53 GMT
ஆர்கே பேட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய மூன்று பேர் கைது திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே உள்ள கந்தபுரம் கிராமத்தில் அப்துல் கர் ரகுமான் 36 வயது குவைத் நாட்டில் பணிபுரிந்து விட்டு சொந்தமாக தையல் கடை நடத்தி வந்த நிலையில் தனது முன்பு நிறுத்தி வைத்திருந்ததை இரவு நேரத்தில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்றனர் காலையில் எழுந்து பார்த்து அதிர்ச்சி உற்ற அப்துல் கலாம் ரகுமான் இது குறித்து ஆர்கே பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் 22 வேணுகோபால் 22 ராஜா 28 ஆகிய மூன்று பேரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தவுடன் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News