ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது;

Update: 2025-03-18 16:55 GMT
ஆந்திராவில் இருந்து 14.46 கிலோ கிராம் கஞ்சாவை கடத்தி வந்த சென்னை சேர்ந்த 4 பேர் கைது திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டை மதுவிலக்கு போலீசார் பொன் பாடி சோதனைச் சாவடியில் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த சென்னை ராயபுரம் அப்துல் அஜீஸ் 27 திருவொற்றியூரை சேர்ந்த தினேஷ் 27 லீமு கோக் சந்தோஷ் ஆகிய நான்கு பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் மறைத்து வைத்திருந்த 11.46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் வைத்திருந்த இரண்டு செல்போனையும் பறிமுதல் செய்தனர்

Similar News