
கடந்த 1/1/2020 முதல் 31/12/24 வரை ஐந்து ஆண்டுகளில் திருநெல்வேலி புறநகரில் 211, திருநெல்வேலி மாநகரில் 74 கொலைகளும் பதிவாகியுள்ளது. இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் 60 இளம் சிறார்கள்,1045 பேர் கைது செய்யப்பட்டு 392 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர் என ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் ஜாதி ரீதியான கொலைகளே அதிகம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.