கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்
முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை;
நெல்லையில் நேற்று கொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி குடும்பத்தாரை இன்று தமுமுக மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், எஸ்டிபிஐ கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா ஆகியோர் நேரில் சந்தித்து குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இந்த படுகொலை சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.