ஜெயமங்களம் அருகே பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

வழக்கு;

Update: 2025-03-19 11:59 GMT
ஜெயமங்களம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குணசுந்தரி. இவரது செல்போன் பவுச்சில் 5000 வைத்திருந்த நிலையில் செல்போன் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளது. செல்போனை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ரம்யாஇதுகுறித்து விசாரிக்க சென்ற குணசுந்தரியை, ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். இது குறித்து ரம்யா உட்பட 4 பேர் மீது நேற்று (மார்.18) வழக்கு பதிவு

Similar News