சிக்கோ தொழில்பேட்டை கூட்டமைப்பினருடன் கலந்தாய்வுக் கூட்டம்
சிக்கோ தொழில்பேட்டை கூட்டமைப்பினருடன் கலந்தாய்வுக் கூட்டம்;

திருமழிசை சிட்கோ தொழில்பேட்டை கூட்டமைப்பினர் கலந்தாய்வு கூட்டம் ஆவடி ஆணையர் சங்கர் தலைமையில் நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சிக்கோ தொழிற்பேட்டை கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் ஆவடி காவல் ஆணையர் கி சங்கர் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் உதவி ஆணையர் ரவி குமரன் துணை ஆய்வாளர் ஐயப்பன் சிக்கோ தொழில்பேட்டை கூட்டமைப்பின் நிர்வாகிகள் தொழிற்சாலையில் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்