சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் நேர்த்திக்கடன் செலுத்த வந்த வயதான பக்தர்கள் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபட்டனர்